வாட்ஸ்அப்பில் மெசேஜை எடிட் செய்யும் அம்சம் அறிமுகம்: பயன்படுத்துவது எப்படி?

By செய்திப்பிரிவு

கலிபோர்னியா: வாட்ஸ்அப் தளத்தில் பயனர்கள் இனி தவறாக அல்லது எழுத்துப் பிழையுடன் அனுப்பிய டெக்ஸ்ட் மெசேஜ்களை டெலிட் செய்ய வேண்டிய அவசியமில்லை. பயனர்கள் அதை எடிட் செய்யும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் மெசேஜ்களை எடிட் செய்யும் அம்சம் அறிமுகமாகி உள்ளது.

மெசேஜ்களை எடிட் செய்வது எப்படி?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

17 days ago

மேலும்