மகளிர் தினம் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பெண்களை போற்றி வரும் இந்த நேரத்தில் கூகுள் நிறுவனம் பெண்களை போற்றும் வகையில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

டெக்னாலஜி உலகின் சாம்ராட்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது கூகுள். இந்நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை உலக மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானது கூகுள் மற்றும் கூகுள் குரோம் வெப் பிரவுசர்கள். அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் இந்த பிரவுசர்களில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள்.

மேடையில் உரையாற்றும் அரசியல் தலைவர், போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் என சமூகத்தில் பெண்களின் பல்வேறு விதமான பங்களிப்பை இந்த டூடுல் வெளிப்படுத்துகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

26 days ago

தொழில்நுட்பம்

30 days ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

மேலும்