சென்னை: இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் M04 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் அண்மைய வரவாக அமைந்துள்ளது M04 ஸ்மார்ட்போன்.
இது M சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ள போனாகும். மலிவான விலையில் இந்த சீரிஸ் போன்களை சாம்சங் விற்பனை செய்து வருகிறது. வரும் டிசம்பர் 16 முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
» இபிஎஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுவை முதலில் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு
» FIFA WC 2022 அரையிறுதி முன்னோட்டம்: குரோஷியாவின் நடுக்கள ஜாம்பவான்களை சமாளிக்குமா மெஸ்ஸி படை?
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
20 hours ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
22 days ago
தொழில்நுட்பம்
27 days ago
தொழில்நுட்பம்
27 days ago
தொழில்நுட்பம்
28 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago