வாட்ஸ்அப் மெசேஞ்சர் பயனர்களுக்காக அவதார் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம். பயனர்கள் தங்களுக்கென பிரத்யேக அவதரை உருவாக்குவது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் பயனர்கள் வாட்ஸ்அப் தளத்தில் தங்களது அவதாரை உருவாக்கும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது குறித்து கடந்த செப்டம்பர் வாக்கில் 'இந்து தமிழ் திசை' தளத்தில் பதிவு செய்திருந்தோம்.
» மாண்டஸ் புயல் | சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் தளத்தில் அவதார் அம்சம் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அது வாட்ஸ்அப்புக்கும் வருகை தந்துள்ளது. இந்த அவதார் அம்சத்தின் மூலம் பயனர்கள் சாட் செய்யும் போது அதை ஸ்டிக்கராக அனுப்பலாம். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளங்களுக்கும் அறிமுகமாகி உள்ளது.
பயனர்கள் தங்கள் அவதாரை உருவாக்குவது எப்படி?
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
6 hours ago
தொழில்நுட்பம்
11 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
14 days ago