டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
பின்லாந்து நாட்டின் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் நோக்கியா போன்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் நோக்கியா, தற்போது ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போன் மற்றும் டி10 LTE டேப்லெட் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஸ்மார்ட்போன் மூன்று நாட்கள் வரையில் சார்ஜ் நிற்கும் தன்மையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி10 டேப்லெட் இந்தியாவில் அண்மையில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், அதன் LTE வேரியண்ட் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜி11 பிளஸ்: சிறப்பு அம்சங்கள்
» ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு
» திமுகவை வீழ்த்த ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைக்க தயார்: டிடிவி தினகரன்
டி10 டேப்லெட்: சிறப்பு அம்சங்கள்
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
8 hours ago
தொழில்நுட்பம்
18 hours ago
தொழில்நுட்பம்
18 hours ago
தொழில்நுட்பம்
17 hours ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
20 days ago