5ஜி சேவை வழங்கும் ஜியோ, ஏர்டெல்: உங்கள் போனில் 5ஜி சப்போர்ட் உள்ளதா என்பதை அறிவது எப்படி?

By செய்திப்பிரிவு

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் சேவையை ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இப்போதைக்கு இந்த சேவை குறிப்பிட்ட சில நகரங்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. இந்தச் சூழலில் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் போனில் 5ஜி சப்போர்ட் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் எப்போது 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பூர்த்தி செய்துள்ளன. இருந்தாலும் அது இப்போதைக்கு குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்நிலையில், எல்லா ஸ்மார்ட்போன்களும் 5ஜி சேவையை பெறுவதற்கான சப்போர்ட்டை பெற்றிருக்க வாய்ப்பு இல்லை. குறிப்பிட்ட சில ஸ்மார்ட்போன்களில் மட்டுமே 5ஜி இயங்கும். அந்த வகையில் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் போன் 5ஜி ஆதரவை பெற்றுள்ளதா அல்லது இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது. 5ஜி சப்போர்ட் உள்ளதா என்பதை அறிவது எப்படி? - வழிமுறை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

22 days ago

தொழில்நுட்பம்

27 days ago

தொழில்நுட்பம்

27 days ago

தொழில்நுட்பம்

28 days ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

மேலும்