களவு போன அல்லது தவறுதலாக தவறவிட்ட ஸ்மார்ட்போனை பிளாக் செய்ய உதவுகிறது அரசின் சென்ட்ரல் எக்யூப்மென்ட் ஐடென்டிட்டி ரிஜிஸ்டர் (CEIR) என்ற வலைதளம். இந்த தளத்தை பயன்படுத்தி ஒரு ஸ்மார்ட்போனின் அக்செஸை எப்படி பிளாக் செய்வது என பார்ப்போம்.
பெரும்பாலும் யாரும் தங்களது ஸ்மார்ட்போனை தவறவிடுவது கிடையாது. ஏனெனில் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தனிநபர் விவரங்கள், குடும்ப உறுப்பினர் விவரங்கள், அலுவலக விவரங்கள், வங்கி பயன்பாடு என அனைத்தும் ஸ்மார்ட்போனில் அடங்கியுள்ளது. போட்டோ, வீடியோ, ஆடியோ என இன்னும் ஏராளம் இதில் அடங்கும். சில ரகசியங்களும் இந்த போனில்தான் ஒளிந்திருக்கும். அப்படி இருக்கும் சூழலில் போனை ஒருவர் தவறவிட்டாலோ அல்லது களவு போயிருந்தாலோ அதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.
ஸ்மார்ட்போனை தவறவிட்டால் அது குறித்து போலீசில் புகார் கொடுப்பது, சிம் கார்டை பிளாக் செய்வது மற்றும் Find My Phone மூலம் போனை டிராக் செய்து தேடினாலும் அந்த தேடலுக்கு சமயங்களில் பலன் கிடைப்பதில்லை. இந்நிலையில், எப்படி சிம் கார்டை பிளாக் செய்கிறோமோ அதே போல ஸ்மார்ட்போன் பயன்பாட்டையும் பிளாக் செய்யலாம் என தெரிகிறது. அதற்கு உதவுகிறது CEIR வலைதளம். இதனை இந்திய தொலைத்தொடர்பு துறை வடிவமைத்துள்ளது.
» ‘அவள் அப்படித்தான்’ மஞ்சு Vs ‘நட்சத்திரம் நகர்கிறது’ ரெனே - ஓர் ஒப்பீட்டுப் பார்வை
» சத்குரு பிறந்தநாளில் 2.5 லட்சம் மரங்களை நடும் பணிகளில் விவசாயிகள் மும்முரம்: ஈஷா தகவல்
இந்த தளத்தின் மூலம் ஸ்மார்ட்போனை பிளாக் செய்வது எப்படி?
போனின் IMEI எண்ணை அறிவது எப்படி? - IMEI எண் போனில் இடம் பெற்றிருக்கும். பெரும்பாலும் போனின் பின்பக்கத்தில் அது குறித்த விவரம் இடம்பெற்றிருக்கும். அதே போல போன் வாங்கியதற்கான ரசீது, போனின் பாக்ஸ் போன்றவற்றிலும் இந்த எண் இருக்கும். இதில் கண்டுபிடிக்க முடியவில்லை எனில் போனின் டயல் பேடில் *#06# என உள்ளிட்டால் IMEI எண்ணை அறிந்து கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
7 hours ago
தொழில்நுட்பம்
11 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
14 days ago