யூடியூப் வீடியோக்களைப் பார்த்து ரசிப்பது எளிதானது. ஆனால் சில நேரங்களில் வீடியோக்களை ஒவ்வொரு ஃபிரேமாகப் பார்க்கும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றலாம். இப்படி ஒவ்வொரு பிரேமாக யூடியூப் வீடியோவைப் பார்த்து ரசிப்பது சாத்தியமே. இதற்காகத் தனியே நீட்டிப்புச் சேவை அல்லது 'பிளக் இன்'களும் தேவையில்லை. விசைப்பலகை மூலமே இது சாத்தியமாகும்.
இந்த வசதியைப் பயன்படுத்த, பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவை பாஸ் செய்துவிட்டு, (.) விசையை அழுத்தினால் அடுத்ததாக உள்ள ஒரு ஃபிரேமைப் பார்க்கலாம். (,) விசையை அழுத்தினால் ஒரு ஃபிரேமைப் பின்னோக்கிப் பார்க்கலாம். நீங்கள் விரும்பும் வேகத்தில் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதே போல ஆங்கில ‘ஜே' அல்லது ‘எல்' எழுத்து விசைகளை இயக்கி ஒரு ஃபிரேமாக அல்லாமல், சில நொடிகள் முன்னதாக அல்லது பின்னோக்கிச் செல்லலாம்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
15 hours ago
தொழில்நுட்பம்
17 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
28 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago