சுருளும் பாட்டில்

By செய்திப்பிரிவு

உறுதியான அதே சமயத்தில் சுருட்டி வைத்துகொள்ளும் தண்ணீர் குடுவை இது. அதிக குளிர்ச்சி, அதிக வெப்பத்தையும் தாங்கும். மொத்த குடுவையும் எலாஸ்டிக் போல இழுக்கலாம். தேவையெனில் பர்ஸையும் உள்ளே வைத்து மூடலாம்.

கத்தி குப்பி

கவர்கள், பேக்கிங்குகளை கிழிக்க, பேப்பரில் தேவையானதை கட்டிங் செய்ய இனி கத்தரிக்கோல் அல்லது சிறிய கத்தி தேவையில்லை. இந்த சிறிய குப்பி போதும். இதன் முனையில் சிறிய கத்தி இருக்கிறது. இதை விரலில் நுழைத்து தேவையானதை கிழிக்கலாம்.

ஸ்மார்ட் கேமரா

ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுப்பதற்கு பல துணைக் கருவிகள் வந்தாலும், இந்த கேமரா வடிவிலான கருவி அவற்றைவிட பல மடங்கு வசதியானது. ஸ்மார்ட்போனை இந்த கருவியில் நுழைத்துவிட்டு கேமராவை கையாளுவது போல இயக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

11 hours ago

தொழில்நுட்பம்

11 hours ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

21 days ago

தொழில்நுட்பம்

21 days ago

தொழில்நுட்பம்

24 days ago

தொழில்நுட்பம்

25 days ago

தொழில்நுட்பம்

26 days ago

மேலும்