புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போன். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
இந்தியாவில் பட்ஜெட் ரக பிரிவில் அறிமுகமாகியுள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 11 2022 ஸ்மார்ட்போன். இந்த போன் இந்திய சந்தையில் விற்பனையாகி வரும் ரியல்மி, போக்கோ மற்றும் ரெட்மி மாதிரியான நிறுவனங்களின் பட்ஜெட் பிரிவு போன்களுக்கு விற்பனையில் சவால் கொடுக்கும் என தெரிகிறது. ஹாட் 11 சீரிஸ் போனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6.7 இன்ச் டிஸ்பிளே, யுனிசாக் டி610 புராசஸர், 4ஜிபி ரேம், 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், பின்பக்கத்தில் இரண்டு கேமரா, 8 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, 5000mAh பேட்டரி, 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட், டைப் சி போர்ட், 4ஜி இணைப்பு வசதி மாதிரியானவை இதில் உள்ளது.
வரும் 22-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது இந்த போன். மூன்று வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 8,999 ரூபாய். பிளிப்கார்ட் தளத்தின் மூலம் இந்த போன் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
» சந்தையில் அறிமுகமானது ஒப்போ A57 ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்
» வாட்ஸ்அப் குழுக்களுக்காக அறிமுகமாகவுள்ள ஐந்து புதிய அம்சங்கள்
Freakin' HOT launch on a Freakin' Friday!! Infinix HOT 11 2022 comes with the best in segment display!
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
15 days ago