மறையும் ரயில்

By செய்திப்பிரிவு

ஜப்பானைச் சேர்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் கண்ணுக்கு தெரியாத வகையிலான ரயில் வடிவமைப்பை வெளியிட்டுள்ளார். வெளிப்பகுதியில் உள்ள சூழலை பிரதிபலிப்பதால் இந்த ரயில் வருவதே தெரியாது. ஆனால் உள்பக்கமிருந்து பார்க்க முடியும்.

3டி பிரிண்டர்

இத்தாலியைச் சேர்ந்த சாலிடோ3டி நிறுவனம் ஓலோ 3டி என்கிற கையடக்க பிரிண்டரை உருவாக்கியுள்ளது. ஸ்மார்ட்போன் மூலம் வடிவத்தை கொடுத்தால் சில மணி நேரத்தில் 3டி உருவம் தயாரித்து கொடுத்து விடுகிறது.

நடை ஓட்ட காலணி

நடைபயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சிக்கு ஏற்ப பயன்பாட்டை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்ட காலணி இது. இரண்டு தேவைகளுக்கு ஏற்பவும் இதன் அடிப்பாகத்தை கழற்றி மாற்றிக் கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

22 days ago

தொழில்நுட்பம்

23 days ago

தொழில்நுட்பம்

24 days ago

தொழில்நுட்பம்

25 days ago

தொழில்நுட்பம்

25 days ago

மேலும்