இணையத்தில் செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் கூகுள் நியூஸ் அல்லது பிங் நியூஸ் தளம் ஏற்றது. யாஹூ நியூசையும் மறந்துவிடுவதற்கில்லை. அதே நேரத்தில் இணையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை மட்டும் தெரிந்துகொள்ள விரும்பினால் டெக்மெமீ இணையதளம் அதற்கு ஏற்றது.
திரட்டி வகையைச் சேர்ந்த இந்தத் தளத்தைத் தொழில்நுட்பச் செய்திகளின் சங்கமம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு முக்கிய தளங்களில் இருந்து தொழில்நுட்ப செய்திகள் இதில் இடம்பெறுகின்றன. செய்திகளைத் தேடும் வசதியும் இருக்கிறது.
தொழில்நுட்ப உலகில் அப்டேட்டாக இருக்க விரும்பினால் இந்தத் தளத்தை புக்மார்க் செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி: >http://techmeme.com/
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
23 hours ago
தொழில்நுட்பம்
23 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
19 days ago