மார்வல் கான்டெஸ்ட் ஆஃப் சாம்பியன்ஸ்

By செய்திப்பிரிவு

நீங்கள் காமிக்ஸ் புத்தகங்களை கீழே வைக்காமல் படித்து முடித்திருக்கிறீர்களா அல்லது மார்வல் சூப்பர் ஹீரோவின் படங்களை ரசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

இந்த இரண்டில் ஏதோ ஒன்றை நீங்கள் செய்திருந்தால்கூட போதும். இந்த கேம் உங்களைக் கவர்ந்துவிடும். இந்த ஒன் ஆன்-ஒன் ஃபைட்டிங் கேம் மிகவும் எளிதானது. ஆனால், உங்கள் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிப்பது.

விளையாட ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால் உங்கள் விரல்கள் இடைவிடாது இயங்கிக்கொண்டே இருக்கும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். கூகுள் ப்ளே ஸ்டோரில் இது கிடைக்கிறது.

டவுன்லோட் செய்ய: >https://goo.gl/ejpXfM

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

13 hours ago

தொழில்நுட்பம்

13 hours ago

தொழில்நுட்பம்

17 hours ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

18 days ago

மேலும்