மவுஸ் குறுக்கு வழிகள்

By சைபர் சிம்மன்

இணையச் செயல்பாடு மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டை மேலும் விரைவாக்கும் பலவிதமான கீபோர்டு ஷார்ட்கட்களை நீங்கள் அறிந்திருக்கலாம். கீபோர்டில் மட்டும் அல்ல, நீங்கள் பயன்படுத்தும் மவுசிலும் இதே போன்ற ஷார்ட்கட்களைப் பயன்படுத்தலாம் தெரியுமா?

பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தி இணைய இணைப்பைப் பார்க்கும்போது அதின் மீது கர்சரை வைத்து மவுசின் நடுவே கிளிக் செய்தால் அந்த இணைப்பு புதிய டேபில் தானாக ஓப்பனாகும்.

ஷிப்டில் கை வைத்து மவுசில் ஸ்குரோல் செய்தால் இதற்கு முன்னர் பார்த்த இணைய பக்கத்துக்குச் செல்லலாம். மேல் பக்கமாக ஸ்குரோல் செய்தால் அடுத்த பக்கத்துக்குத் தாவலாம்.

இதையே கண்ட்ரோல் கீயில் கை வைத்து செய்தால் எழுத்துருக்களைச் சிறியதாகவும், பெரிதாகவும் மாற்றிக்கொள்ளலாம். ஒரு டேபின் நடுவே கிளிக் செய்தால் அது மூடப்பட்டு விடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

26 days ago

தொழில்நுட்பம்

30 days ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

மேலும்