பிரவுசர் குறிப்பு

By சைபர் சிம்மன்

பொதுவாக இணைய தளங்களை அணுகும்போது அவற்றின் முழு முகவரியையும் பிரவுசர் கட்டத்தில் டைப் செய்கிறோம்.

ஆனால் இணையதள முகவரி முழுவதையும் டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

முகவரிக்கு முன்னால் வரும் எச்டிடிபி அல்லது 3 டபிள்யூக்களை டைப் செய்யாமலேயே முகவரியின் உடல் பகுதி மற்றும் டாட் காம் சேர்த்து டைப் செய்தாலே போதுமானது.

டாட் காம் முகவரி என்றால் உடல் பகுதியை டைப் செய்துவிட்டு கண்ட்ரோல் + எண்டரை அழுத்தினாலும் முழு முகவரி வந்து தளத்துக்கு அழைத்துச்செல்லப்படுவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

7 hours ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

21 days ago

மேலும்