புதிதாக ஓரிடத்துக்குச் செல்லும்போது, அங்கு வை-பை வசதி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வது பயனுள்ளது.
அந்த வை-பை இணைப்பு இலவசமானதா என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தால் அது கூடுதல் சந்தோஷம். வை- பை மேப்பர் செயலி இந்த அற்புதத்தைச் சாத்தியமாக்குகிறது.
ஐபோனுக்கான இந்த செயலி பயனாளியின் இருப்பிடத்தின் அருகே உள்ள இலவச வை-பை வலைப்பின்னலை அடையாளம் காட்டுகிறது. பயனாளிகள் தாங்கள் அறிந்த இலவச வை-பை சேவைகளையும் இதில் பதிவேற்றலாம் என்பதால் அந்தத் தகவல்களையும் வரைபடத்தில் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் முக்கிய நகரங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நகரங்களில் இது செயல்படுகிறது. பயன்படுத்திய சேவை பற்றிய கருத்துகளையும் தெரிவிக்கலாம். ஆண்ட்ராய்டு வெர்ஷனும் வர உள்ளது. துல்லியமானது என்று சொல்ல முடியாது என்றாலும் வழிகாட்டும் நோக்கிலானது.
தரவிறக்கம் செய்ய: >http://wifimapper.com/
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 hours ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago