இணையத்தில் உலாவும்போது கைகொடுக்கும் கீபோர்ட் ஷார்ட்கட் எனப்படும் சுலப வழிகள் பல இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதோ பிரவுசர் பயன்பாடு தொடர்பான சில எளிய வழிகள்.
CTRL F; இணையப் பக்கத்தில் உள்ள குறிப்பிட்ட சொல்லுக்கான அர்த்தத்தைத் தேட தனித் தேடு பெட்டி வசதி.
CTRL D ; இணையப் பக்கத்தை புக்மார்க் செய்ய.
CTRL P; செலக்ட் செய்தவற்றை அச்சிட.
CTRL W: ஜன்னலை (விண்டோவை) மூட
CTRL +: சிறியதாக்க ( ஜும் இன் )
CTRL - : பெரியதாக்க (ஜும் அவுட் )
Alt Home: ஹோம்பேஜுக்குத் திரும்ப.
F5: பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தைப் புதுப்பிக்க
CTRL T: புதிய இணைய பக்கத்துக்கான டேப்
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 hour ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago