4 ஜி பிரிவில் மேலும் ஒரு புதிய வரவு எனச் சொல்லும் வகையில் இந்தியாவில் பானசோனிக் நிறுவனமும் தன் பங்குக்கு 4ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்திருக்கிறது.
எலுகா எல் 4ஜி (Eluga L 4G ) எனும் பெயரிலான இந்த போன் ரூ.12,990 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆன்லைனிலும், தேர்ந்தெடுத்த விற்பனை நிலையங்களிலும் கிடைக்கிறது. இரட்டை சிம் போன் என்றாலும் கிட்கேட் 4.4. இயங்குதளம் என்பது சிறிது ஏமாற்றத்தைத் தரலாம்.
5 அங்குலத் திரை ஐபிஎஸ் டிஸ்பிளே ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. 8 மெகா பிக்சல் பின்பக்க காமிரா மற்றும் 5 மெகா பிக்சல் முன்பக்க காமிராக்களைக் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் விரிவாக்க வசதியும் இருக்கிறது.
பேட்டரி ஆற்றல் பற்றித்தான் அதிக தகவல் இல்லை. வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் 3ஜி ஆகிய வசதிகளும் இருக்கின்றன.
துடிப்பான நீல வண்ணத்தில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago