தகவல் தொழில்நுட்ப துணைபொருள்கள், ஒலி / ஒளி மற்றும் கண்காணிப்பு பொருள்களை தயாரித்து வரும் ஜீப்ரானிக்ஸ் நிறுவனம், ராக்கர் மற்றும் ஈடன் என்னும் இரண்டு புதுவகை ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்பீக்கர்களின் சிறப்பம்சம் அதில் இருக்கும் ப்ளூடூத் வசதி. இதனால் எந்தவொரு மொபைல் தொலைபேசி, டேப்லட் அல்லது மடிக்கணினியிலிருந்து இணைப்பு வயர்கள் இல்லாமலே பயன்படுத்தலாம். ஸ்பீக்கர்கள் பேட்டரியில் இயங்குகின்றன.
மேலும் USB பென்டிரைவ் வசதி, SD/MMC கார்ட் வசதி, FM ரேடியோ, ஆக்ஸ் 3.5mm இன்புட் மற்றும் ரிமோட் கன்ட்ரோல் ஆகிய பலவகை சிறப்பம்சங்கள் உள்ளன.
ஈடன் மற்றும் ராக்கர் இரண்டும் சில்லறை விற்பனை நிலையங்களில் ரூ.1999/- மற்றும் ரூ.1499/- விலையில் கிடைக்கின்றன. இரண்டு பொருள்களுமே ஜீப்ரானிக்ஸின் 1 வருட உத்தரவாதத்துடன் வருகின்றன.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago