ஸ்மார்ட்போனை பாக்கெட்டிலோ அல்லது கைப் பையிலோ சைலன்ட் மோடில் வைத்துவிட்டால் எந்த அழைப்பு வந்தாலும் தெரியாது.
முக்கிய போன் அழைப்புகளை எடுக்க முடியாதபட்சத்தில், அதனால் பல சிக்கல்கள் வரலாம்.
அல்லது தொழில் வாய்ப்புகளைக்கூட இழக்க நேரிடலாம். அதற்குத் தீர்வு சொல்கிறது இந்த ஸ்மார்ட் வளையம்.
இதை கையில் அணிந்து கொண்டால் ஸ்மார்ட்போனில் அழைப்பு வரும் நேரத்தில் கையில் அதிர்வுகள் மற்றும் சமிக்கைகள் கொடுக்கும். கையில் அணியும் பேண்ட் போல இருப்பதால் இதை பேஷன் நகை போல அணிந்து கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago