ஸ்மார்ட் யோகா மேட்

By செய்திப்பிரிவு

யோகா பயிற்சி செய்பவர்களுக்கு என்று தனியாக விரிப்பு தயாரித்துள்ளது ஸ்மார்ட்மேட் என்கிற நிறுவனம். இந்த விரிப்பில் அமர்ந்து பயிற்சிகள் செய்யும்போது குறிப்பிட்ட யோகாசன முறைக்கு எப்படியான நிலை சரியானது என்பதை வழிகாட்டும்.

விரிப்பின் ஒரு பக்கத்தில் இணைக்கப்படும் டேப்லெட் நமது அசைவுகளைக் கண்காணிக்கும்.

விரிப்பில் நமது கை கால்கள் அழுத்தத்தைக் கொண்டு நாம் மேற்கொண்டிருக்கும் ஆசன முறை சரியா தவறா என்பதை சொல்லிவிடும்.

தனியாக யோகாசன பயிற்சி செய்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட்மேட் பயனளிக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

20 days ago

மேலும்