இந்தியாவில் எல்ஜி ஸ்பிரிட்

By சைபர் சிம்மன்

எல்ஜி நிறுவனம் ஸ்பிரிட் உள்ளிட்ட நான்கு புதிய ஸ்மார்ட் போன் ரகங் களை மொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது.

இவை விலையில் மத்திய பிரிவில் அமைந் துள்ளன. இவற்றின் சர்வதேச அறிமுகம் நிகழ்ந்து வரும் நிலையில் எல்ஜி ஸ்பிரிட் (LG-H422) இந்தியச் சந்தையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.14,000. 4G LTE மற்றும் 3 ஜி வசதியுடன் கிடைக்கிறது.

கறுப்பு மற்றும் தங்க நிறத்தில் ஹேண்ட் செட் காணப்படும். இது 4.7 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. 8 மெகா பிக்சல் காமிரா மற்றும் 1 மெகா பிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

ஏற்கனவே மத்திய ரக பிரிவில் உள்ள ஸ்மார்ட் போன்களுடன் இது போட்டியிட உள்ளது. இது தவிர லியான், ஜாய் மற்றும் மேக்னா ஆகிய போன்களும் அறிமுகமாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்