ஆப்பிள் புதிய ஐபோனை அறிமுகம் செய்து சில மாதங்கள்கூட ஆகவில்லை அதற்குள் அடுத்த ஐ போன் மாதிரிகள் பற்றிய செய்திகள் வந்துவிட்டன. செப்டம்பர் மாதத்தில் மூன்று புதிய ஐபோன் மாதிரிகளை ஆப்பிள் அறிமுகம் செய்யப்போகிறதாம்.
ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் பிளஸ் ஆகிய புதிய போன்கள் அறிமுகமாகலாம் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இவற்றுடன் மினி 6 சி மாதிரியும் அறிமுகமாகலாம் என டிஜிடைம்ஸ் தொழில்நுட்பத் தளம் தெரிவிக்கிறது.
இவற்றில் புதிய டச் ஸ்கிரீன் அம்சமும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டச் ஐடி சென்சார் அம்சம் கொண்ட இந்த போன் ஒருவர் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்பதை உணர்ந்து செயல்படக்கூடியது என்றும் சொல்லப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக்புக்கில் உள்ள இந்த வசதி ஐபோனுக்கும் வரலாம்.
காமிராவைப் பொறுத்தவரை 8 மெகா பிக்சல் காமிராவே நீடிக்கும் எனச் சொல்லப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
19 days ago