4 ஜி போன்கள்

By சைபர் சிம்மன்

ஸ்மார்ட் போன் சந்தையில் அடுத்த போட்டி 4ஜி போன் பிரிவில்தான் இருக்கும் போலும். புதிதாக அறிமுமாகும் போன்களில் பல மாடல்கள் 4ஜி வசதியைக் கொண்டிருக்கின்றன.

பத்தாயிரத்துக்கும் குறைவான விலையிலும் கணிசமான மாதிரிகள் அறிமுகமாகி இருப்பது விஷேசமான செய்திதான். இவற்றில் பளிச்செனக் கவனத்தை ஈர்ப்பதாக ஜியோமியின் ரெட்மி 2, புதிய மோட்டோ இ, லெனோவோ ஏ 7000 மற்றும் யூ யுரேகா, சாம்சங் கேலெக்ஸி ஜே1- 4ஜி ஆகிய போன்கள் அமைந்திருக்கின்றன.

லெனோவோ மாதிரி டால்பி அட்மோசைக் கொண்டிருப்பதால் ஆடியோ பிரியர்களுக்கு ஏற்றது. 5.5. அங்குல டிஸ்பிளே கொண்டிருக்கிறது. மைக்ரோமேக்சின் யூ யுரேகா, யூ பிராண்டின் கீழ் வெளியான முதல் போன். இரண்டாம் தலைமுறை மோட்டோ இ-யின் 4 ஜி மாதிரி மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

ஜியோமியின் போன் மோட்டோ இ மற்றும் லொனோவோவுக்குப் போட்டியாகக் கருதப்படுகிறது. சாம்சங்கின் மாதிரி அதே பெயரிலான கேலெக்ஸி போனின் 4ஜி வடிவம்.

இவை தவிர ஜோலோ எல்டி900, லூமியா 638, எல்ஜி எபி70 ஆகிய மாதிரிகளும் பரவலாகக் கவனத்தை ஈர்த்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

20 days ago

மேலும்