அமேசான் நிறுவனம் உடனடி துரித சேவைக்காக இந்த டாஸ் பட்டன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டுக்கு பொருட்கள் தேவை எனில் ஆர்டர் கொடுப்பதற்கு இணையதளம் அல்லது போனை தேட தேவையில்லை.
இந்த கருவியின் பட்டனை அழுத்தினால் போதும். அடுத்த சில மணி நேரங்களில் பொருட்கள் சப்ளை செய்யப்படும் என அறிவித்துள்ளது.
வை-பை இணைப்பு மூலம் இந்தக் கருவி அமேசான் நிறுவனத்துக்கு தகவலை அனுப்பும்.. குறிப்பிட்ட பிராண்டட் பொருட்களுக்கு மட்டும் தற்போது இந்த டாஸ் பட்டன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை. ஆண்டுக்கு 299 டாலர்கள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
19 days ago