ஸ்மார்ட் மோதிரம்

By செய்திப்பிரிவு

ஸ்மார்ட்போனை கொண்டு எந்த எந்த வகைகளில் மக்களை மேலும் ஈர்க்க முடியும் என மண்டையை உடைத்துக் கொள்கின்றனர் தொழில் நுட்ப வல்லுனர்கள். ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கீ செயின் மூலமாக ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களை மேலும் ஸ்மார்ட் ஆக்கினார்கள்.

இப்போது இன்னும் ஒரு படி மேலே சென்று ஸ்மார்ட் மோதிரம் கொண்டுவந்து விட்டனர். போனுக்கு அழைப்புகள் அல்லது மின்னஞ்சல், குறுஞ்செய்தி வந்தால் கையில் அணிந்துள்ள மோதிரம் ஒலி எழுப்பும்.

இதற்கான ஆப்ஸை போனில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

ரிங்லி என்கிற நிறுவனம் இந்த வகையிலான மோதிரங்களை வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்