மைக்ரோமேக்ஸின் புதிய அறிமுகம்

By சைபர் சிம்மன்

மைக்ரோமேக்ஸ் தனது கேன்வாஸ் ஜூஸ் போன் வரிசையில் கேன்வாஸ் ஜூஸ் 2 போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் முக்கிய அம்சமாக 3000mAh ஆற்றல் கொண்ட பேட்டரி சொல்லப்படுகிறது. 9 மணி நேர டாக் டைம் மற்றும் 18 நாள் பேக் அப் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த இரட்டை சிம் போன் 5 இன்ச் திரை கோரிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது. ஆட்டோ போக்கஸ் கொண்ட 8 மெகா பிக்சல் காமிரா மற்றும் 2 மெகா பிக்சல் முன்பக்க காமிராக்களைக் கொண்டிருக்கிறது. வைஃபை, ப்ளூடூத் மற்றும் 3ஜி வசதி இருக்கிறது. ரூ. 8,999 விலை.

இதனிடையே மைக்ரோமேக்ஸ் தனது யு பிராண்டின் அடுத்தத் தயாரிப்பை ஏப்ரலில் அறிமுகம் செய்யத் தயாராகிவருவதாகவும் கூறப்படுகிறது.

இதுவும் லாலிபாப்பில் இயங்கும் என இந்தத் திட்டம் தொடர்பான நிறுவனத்தின் பேஸ்புக் பதிவு தெரிவிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்