பயர்பாக்ஸ் ஓஎஸ் இப்போது ஸ்மார்ட் டிவியிலும் நுழைந்துள்ளது. பயர்பாக்ஸ் ஓஎஸ் பின்னே இருக்கும் மொசில்லா அமைப்பு பானசோனிக்குடன் இணைந்து இந்த டிவியைக் காட்சிப்படுத்தியுள்ளது. டிவியில் பயர்பாக்ஸ் ஓஎஸ்ஸைப் பயன்படுத்துவது சிறந்த அனுபவமாக இருப்பதாக மொசில்லா தெரிவித்துள்ளது.
இது தவிர சாதாரண போன்கள் மற்றும் பிலிப் போன்களையும் அறிமுகம் செய்திருக்கிறது. எகிப்து, செனகல், கேமரூன், ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இந்த போன்கள் அறிமுகமாகின்றன. இந்தப் பட்டியலில் இப்போதைக்கு இந்தியா இடம்பெறவில்லை.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
19 days ago