ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் ஏப்ரல் மாத வாக்கில் விற்பனைக்கு வரலாம் எனச் சொல்லப்படும் நிலையில், அவற்றுக்கு தனியே பாதுகாப்பு பெட்டகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன எனச் சொல்லப்படுகிறது. ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சின் பிரத்யேக மாதிரியைத் தங்கத்திலும் உருவாக்கியுள்ளார்களாம். இந்த கோல்ட் எடிஷன் வாட்சுகளைப் பாதுகாப்பாகக் காட்சிக்கு வைக்கத் தான் பெட்டகங்கள்.
அது மட்டும் அல்ல இந்தப் பெட்டகங்கள் வாட்சுகளுக்கான சார்ஜரையும் கொண்டிருக்குமாம். ஆக, காலை ஷோரூம் திறந்ததும் வாட்ச் முழு சார்ஜுடன் காட்சிக்குத் தயாராக இருக்கும். ஸ்மார்ட் வாட்ச் 3-4 மணி நேரச் சார்ஜ் மட்டுமே கொண்டிருப்பதால் இந்த ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது. ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் 349 டாலர் இருக்கலாம் என்றும் கோல்ட் வாட்ச் விலை 1000 டாலரைத் தொடலாம் என்றும் பேசப்படுகிறது. வரட்டும் பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
22 days ago
தொழில்நுட்பம்
22 days ago
தொழில்நுட்பம்
23 days ago
தொழில்நுட்பம்
24 days ago