மேலும் ஒரு ஸ்மார்ட் வாட்ச்

By சைபர் சிம்மன்

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் எச்டிசி புதிய அறிமுகங்களுக்குத் தயாராகி வருகிறது. இவற்றில் ஸ்மார்ட் வாட்சும் இருப்பது தான் கவனத்தை ஈர்க்கிறது. வரும் மார்ச் மாதத்தில் இந்நிறுவனம் புதிய எம் 9 போனுடன் முதல் முறையாக ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்ய இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்பட்டு வந்தாலும் வியரபில் ஸ்மார்ட் வாட்ச் பிரிவில் இது வரை இந்நிறுவனம் கால் பதிக்காமல் இருக்கிறது.

இந்நிலையில் இதன் முதல் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமாகலாம் எனச் சொல்லப்படுகிறது. இதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் பற்றி அதிகத் தகவல்கள் இல்லை. ஆனால் புதிய போன் எம் 9 முந்தைய எம் 8 போனின் மேம்பட்ட வடிவமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. மேம்பட்ட ஆடியோ மற்றும் காமிராவை இது கொண்டிருக்கும் எனச் சொல்லப்படுகிறது. டால்பி ஆடியோ வசதியும் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பாக அமையும் எனக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

9 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

11 days ago

மேலும்