இந்தியாவில் தொடரும் வளர்ச்சி

By சைபர் சிம்மன்

ஸ்மார்ட் போன் சந்தையைப் பொறுத்தவரை ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவில்தான் வேகமான வளர்ச்சி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்தியச் சந்தையில் போட்டி போட்டுக்கொண்டு புதிய ஸ்மார்ட் போன்கள் அனைத்து விலைப் பிரிவுகளிலும் அறிமுகமாகிக்கொண்டிருக்கும் நிலையில் இது எதிர்பார்த்ததுதான்.

கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை 82 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐடீசி நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. 4ஜி வசதி பிரபலமாகும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்