ஸ்மார்ட் போன் பயனாளிகள் மத்தியில் வாட்ஸ் அப் மேசேஜிங் சேவை பிரலமாகவே அது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அது வாட்ஸ் அப்பை டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்த முடியுமா? என்பதுதான். இந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில் வாட்ஸ் அப் , டெஸ்க்டாப்பில் செயல்படக்கூடிய வடிவத்தை உருவாக்கி வருவதாகச் செய்தி வெளியாகி உள்ளது. வாட்ஸ் அப் இது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் கூறாவிட்டாலும் கூட, வாட்ஸ் அப் அப்டேட்டில் , இதற்கான அறிகுறி இருப்பதாக ஆண்ட்ராய்டு வேர்ல்டு இணையதளம் தெரிவித்துள்ளது.
அந்த அப்டேட்டில் வாட்ஸ் அப் வெப் எனும் தொடர் வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போட்டியாளர்களான வைபர், டெலிகிராம் ,வீசாட் மற்றும் லைன் ஆகியவை ஏற்கனவே டெஸ்க்டாப்பில் பயன்படுத்தக்கூடிய இணைய வடிவத்தையும் பெற்றிருப்பதால் வாட்ஸ் அப்பும் இந்த வசதியை அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago