பேஸ்புக் விமானம்

By செய்திப்பிரிவு

தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனமும் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பேஸ்புக் நிறுவனம் சோலார் சக்தி மூலம் பறக்கும் விமானத்துக்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டு வந்தது. சமீபத்தில் அந்த முயற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் தொலைத் தொடர்பு அலைவரிசை சென்று சேராத இடங்களுக்கும் இணையதள சேவையை கொண்டு செல்ல முடியும் என்றும் பேஸ்புக் கூறியுள்ளது.

உருமாறும் டைல்ஸ்

சுவரில் ஒட்டப்படும் விளையாட்டுத்தனமான டைல்ஸ். அட்டைபோல இருக்கும் இதை சுவரில் ஒட்டிக் கொண்டு விருப்பம்போல உருவங்களை மாற்றியமைக்கலாம். குழந்தைகளுக்கு பிடித்த உருவங்களை இதில் அடிக்கடி செய்து காட்டலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

21 hours ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

21 days ago

தொழில்நுட்பம்

24 days ago

தொழில்நுட்பம்

24 days ago

மேலும்