யுவி லைட்
ஸ்மார்ட்போன் மூலம் அல்ட்ரா வயலட் ஒளியை வீசும் டார்ச் இது. கைரேகையை துப்பறிவது, இரவில் விஷப்பூச்சிகளை கண்டறிவது மற்றும் பகலிலேயே இரவு எபெக்டில் புகைப்படம் எடுக்க என பல விதங்களில் இதை பயன்படுத்தலாம்.
பொம்மை ரோபோ
குழந்தைகளோடு விளையாடும் சிறிய ரோபோ. இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள், பொம்மைகளின் வண்ணம், எண்ணிக்கை மற்றும் முதலில் கற்றுக் கொள்ளும் விஷயங்களை கற்றுக் கொடுக்கும். ஸ்மார்ட்போன் மூலமும் இயக்கலாம்.
புதிய பிரஷ்
புதிய வகையிலான பல்துலக்கும் பிரஷ். வழக்கமான பிரஷை போல இல்லாமல் இது பேட்டரியால் இயங்கக்கூடியது. இந்த கருவிக்குள் மூன்று சிறிய சுழலும் பிரஷ்கள் உள்ளன. பற்களின் சுத்தத்தை ஸ்மார்ட்போனிலும் பதிவு செய்து விடும்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
22 days ago
தொழில்நுட்பம்
22 days ago
தொழில்நுட்பம்
25 days ago
தொழில்நுட்பம்
27 days ago