புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான அயன் ராண்ட் தபால் தலை சேகரிப்பில் ஆர்வம் கொண்டிருந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? 1971- ல் இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ‘நான் ஏன் தபால் தலை சேகரிப்பை விரும்புகிறேன்’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கிறார். இதுபோன்ற சுவாரஸ்யமான இலக்கியத் தகவல்களை அறிய விரும்பினால் லிட்டரரி இண்டிரஸ்ட் ( >https://twitter.com/InterestingLit ) டிவிட்டர் பக்கத்தை நீங்கள் பின்தொடரலாம்.
ஆங்கில இலக்கியம் தொடர்பான மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை இந்த டிவிட்டர் பக்கம் குறும்பதிவுகளாக வெளியிட்டுவருகிறது. இலக்கியத்தில் ஆர்வத்தை உண்டாக்கிக்கொள்ள சுவாரஸ்யமான வழியாக இந்த டிவிட்டர் பக்கம் விளங்குகிறது. கவிஞர்களின் படைப்புகள், எழுத்தாளர்களின் பொன்மொழிகள் என மிகவும் சுவாரஸ்யமானவை இதன் குறும்பதிவுகள். இலக்கிய வாசிப்புக்கான புத்தகம் மற்றும் கட்டுரைகளைத் தேர்வு செய்யவும் இந்தப் பக்கம் உதவும்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
6 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
28 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago