பொதுமேடையில் உரை நிகழ்த்தும் முன்பாக உங்கள் தயாரிப்பு எப்படி இருக்கிறது எனச் சோதித்துப் பார்க்க வழி செய்கிறது ‘பேஸ் ரெக்கார்டர்' செயலி.
அடிப்படையில் இந்தச் செயலி, பேச்சை ஒலிப்பதிவு செய்யும் ‘வாய்ஸ் ரெக்கார்ட்' போலத்தான். ஆனால் ஒலிப்பதிவு செய்வதோடு நில்லாமல், அந்தப் பேச்சின் தன்மையை அலசி ஆராய்ந்து மதிப்பீடு செய்கிறது. அதாவது பேசப்படும் வேகம் எப்படி இருக்கிறது என உணர்த்துகிறது. பேச்சின் வேகம் மெதுவாக இருக்கிறதா அல்லது மிகவும் வேகமாக இருக்கிறதா என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். இவற்றை முறையே, நீலம் மற்றும் சிவப்பு நிறம் மூலம் உணர்த்துகிறது. பச்சை நிறம் தோன்றினால் உரை சமமாக இருக்கிறது என பொருள்.
மேலும் விவரங்களுக்கு: >https://play.google.com/store/apps/details?id=com.vocalytics
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
15 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
22 days ago
தொழில்நுட்பம்
25 days ago