ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் ஏர் 2-ன் மெல்லிய மாதிரி மற்றும் ஐபேட் மினி 3 இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியிருப்பதாகவும் இரண்டு மாதிரிகளுமே நாடு முழுவதும் உள்ள ஆப்பிள் சார்ந்த விற்பனையகங்களில் கிடைக்கும் என்று ஆப்பிளின் சேனல் பார்ட்னர் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஐபேட் ஏர் 2 முந்தைய மாதிரியைவிடச் சற்றே மெலிதாக 6.1 மி.மி அகலம் கொண்டுள்ளது. எடை 437 கிராம். ரூ.35,900 முதல் ரூ. 59,900 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு மாதிரிகள் இருக்கின்றன. இவை வை-ஃபை வசதி மற்றும் நேனோ சிம் போடக்கூடிய செல்லுலார் வசதி என இரண்டு விதங்களில் கிடைக்கின்றன. ஐபேட் மினி 3 சாதனமும் 3 மாதிரிகளில் கிடைக்கிறது. விலை ரூ. 28,900 முதல் ரூ.52,900 வரை.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
19 days ago