ஆப்பிள் 7

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டு ஆப்பிள் போன் வரிசையில் ஐபோன் 7 விற்பனைக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த போன் எப்படி இருக்கும், விலை எவ்வளவு என்கிற கணிப்புகளிலும் ஆர்வலர்கள் உள்ளனர். எதிர்பார்ப்பின்படி ஆப்பிள் 7 போனில் ஹோம் பட்டன் கூட இருக்காது என்றும் ஆப்பிள் மேக் புக்கில் உள்ள பிரஷர் சென்சிட்டிவ் தொழில்நுட்பம் இதிலும் இருக்கும் என்றும் கருதுகின்றனர். செப்டம்பர் 5-ம் தேதி அறிமுகமாகும் என்றும் விலை 619 யூரோ முதல் 699 யூரோ வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

6 hours ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

21 days ago

தொழில்நுட்பம்

22 days ago

தொழில்நுட்பம்

24 days ago

மேலும்