இந்த கேமரா எப்படி?

By சைபர் சிம்மன்

ஸ்மார்ட் போன்கள் முன்பக்க கேமரா, பின்பக்க கேமரா என இரட்டை கேமராக்களுடன் வந்துகொண்டிருக்கும் நிலையில் ஸ்மார்ட் போன் நிறுவனமான எச்டிசி தனியே ஒரு கேமராவை அறிமுகம் செய்துள்ளது. எசிடிசி ரீ (HTCRe ) எனும் பெயர் கொண்ட அந்த கேமரா சற்றே விநோதமானது. கேமரா போலவே தோற்றம் அளிக்காத அந்த கேமரா ஒரு சின்னக் குழாய் போல்தான் இருக்கிறது.

மொத்தமே இரண்டு பட்டன்கள் தான். பின் பக்கம் உள்ள வெள்ளை நிற பட்டனை அழுத்தினால் போதும் படம் எடுக்கத் தொடங்கிவிடும். சொல்லப் போனால், ஆன் செய்ய தனியே ஸ்விட்ச் கிடையாது. கையில் எடுத்ததுமே, இயக்கத்தை உணர்ந்து ஆன் செய்து கொள்ளும் தன்மை கொண்டிருக்கிறது.

உடனே கேமராவை எடுத்து கிளிக் செய்ய முடிந்தால்தான், நிஜவாழ்க்கை தருணங்களை அப்படியே படம் பிடிக்க முடியும் என்கிறது எச்டிசி.

நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. விலை: ரூ.12,211.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

16 days ago

மேலும்