இப்போது ஐபோன் 6யை விடச் செய்தியில் அதிகமாக அடிபடுவது நெக்சஸ் 6 அறிமுகமாக தயார் என்பதுதான். ஐபோன் 6 பிளஸ் போலவே இதுவும் பெரிய திரையுடன் வருகிறது.
கூகுளின் நெக்சஸ் 5 வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. இதனிடையே அடுத்த நெக்சஸ் பற்றிப் பலவிதச் செய்திகள் வெளியாகிவருகின்றன. நெக்சஸ் 6 பேப்லெட் ரகத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்றும் 5.9 இன்ச் திரையுடன் ஆண்ட்ராய்டு எல் ஓஎஸ் உடன் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. நவம்பரில் சர்வதேச அளவில் அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு போலீஸ் இணையதளம் இது பற்றிய விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.
நெக்சஸ் 6 பேப்லெட் பிரிவில் கூகுளின் முதல் நுழைவாகவும் கருதப்படுகிறது. இந்தச் சாதனத்திற்கு ‘ஷம்மு’ என்று சங்கேதப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
20 hours ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
20 days ago