புதிய புத்தகங்களை அறிமுகம் செய்துகொள்ளப் புதிய வழியாக அறிமுகம் ஆகியிருக்கிறது ஹைலிரெக்கோ ( >https://www.highlyreco.com/ ) இணையதளம்.
மிக எளிமையாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளம், தொழில்நுட்பத் துறையில் பிரபலமாக இருக்கும் வல்லுநர்கள் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைத் தேடிப்பிடித்துப் பரிந்துரை செய்கிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் முதல் அவற்றில் முதலீடு செய்யும் வல்லுநர்கள் வரை பலரது வாசிப்புகளை இந்தத் தளத்தின் மூலம் அறிமுகம் செய்துகொள்ளலாம். படிக்க வேண்டிய முக்கிய புத்தகங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
வலைப்பதிவு, பேஸ்புக் பக்கம், டிவிட்டர் எனப் பல இடங்களில் பிரபலங்கள் பகிர்ந்துகொண்ட புத்தக வாசிப்பு தொடர்பான கருத்துகளைத் தேடி எடுத்து அழகாகத் தொகுத்தளிப்பது இதன் தனிச்சிறப்பு.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
22 days ago
தொழில்நுட்பம்
22 days ago
தொழில்நுட்பம்
25 days ago
தொழில்நுட்பம்
27 days ago