மிகச்சிறிய முனை கொண்ட ஜெல் இங்க் காட்ரெஜ் பேனா. முனையை குப்பியால் மூடுவதற்கு பதிலாக உள்ளிழுத்து வைத்துக் கொள்ளும் வசதி கொண்டது. இந்த பேனாவின் மூலம் 0.25 மிமீ கோடு முதல் 0.3 மிமீ கோடு வரை துல்லியமாக இழுக்கலாம்.
மருத்துவ பிரஷ்
நைலான் பிரஷ்ஷுக்கு மாற்றாக அதிக நெகிழ்வு தன்மை கொண்ட பல்துலக்கும் பிரஷ் இது. தலைப்பகுதி தேய்ந்து விட்டால் தூக்கிவீசத் தேவையில்லை. அதை கழற்றிவிட்டு மற்றொரு தலைப்பகுதியை மாட்டிக் கொள்ளலாம். அமெரிக்காவில் இதைத் தயாரித்துள்ளனர்.
இலகு காலணி
அன்றாட பயன்பாடு மற்றும் விளையாட்டின் போது அணிந்து கொள்வதற்கு ஏற்ற மிக இலகுவான காலணி இது. காலுறை போல சுருட்டிவிடலாம் என்றாலும் உறுதியாகவும் இருக்கும். பாதப் பகுதியில் நீர் புகாது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
7 hours ago
தொழில்நுட்பம்
16 hours ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
23 days ago
தொழில்நுட்பம்
23 days ago