லூமியா 1520 அறிமுகம்

By செய்திப்பிரிவு

நோக்கியா நிறுவனம் புதிய ரக லூமியா 1520 ரக செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

லூமியா ரகத்தில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 10-வது மாடல் இதுவாகும். மேப்பிங், இமேஜிங், இசை உள்ளிட்டவற்றில் மேம்பட்ட செயல்பாடு களைக் கொண்டது இது, என்று அறிமுக விழாவில் நிறுவனத்தின் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் விற்பனைப் பிரிவு இயக்குநர்விபுல் மெஹ்ரோத்ரா தெரிவித்தார்.

6 அங்குல திரை கொண்ட லூமியா ஸ்மார்ட்போனின் விலை ரூ. 46,999. விண்டோஸ்- 8 இயங்கு தளத்தில் செயல்படக்கூடியது.

இதில் 20 மெகாபிக்ஸெல் கேமரா உள்ளது. 2 ஜிபி ரேம், 32 ஜிபி நினைவகம் இதில் உள்ளது. நோக்கியா டேப்லெட் ரக மாடலான லூமியா 2520-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்