செய்திகளைச் சுருக்கமாகத் தரும் செயலிகளைப் போல, ‘சம்மைஸ்' செயலி எல்லாவற்றையும் சுருக்கமாகப் படித்துப் புரிந்து கொள்ள வழி செய்கிறது. ஐபோனுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தச் செயலி பாடப் புத்தகப் பக்கம் தொடங்கி, நாளிதழ் செய்திக் கட்டுரைகள் வரை எல்லாவற்றின் சுருக்கமான வடிவத்தையும் உருவாக்கிக்கொள்ள வழி செய்கிறது.
இந்தச் செயலியில், சுருக்க வடிவைப் பெற விரும்பும் பக்கத்தை ஸ்கேன் செய்து சமர்ப்பித்தால் போதும். அதை எளிதாகப் படிக்கும் வகையில் சுருக்கித்தருவதாகத் தெரிவிக்கிறது.
சுருக்கம் தவிர, இலக்கண அலசல், தொடர்புடைய வீடியோக்கள் பரிந்துரை, பின்னணித் தகவல்கள் ஆகியவற்றையும் அளிக்கும் இந்தச் செயலி, மாணவர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இலவச வடிவில் ஐந்து சுருக்கங்களைப் பெறலாம். கட்டணம் செலுத்தி உறுப்பினரானால் கூடுதல் பக்கங்கள் மற்றும் மேலும் பல வசதிகளையும் பெறலாம் என்கிறது சம்மைஸ்.
மேலும் விவரங்களுக்கு: http://summize.ca/
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
20 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
24 days ago
தொழில்நுட்பம்
24 days ago