பயணத்தின்போது அனைத்து இடத்திலும் சுத்தமான குடிநீர் கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. நீர் மூலம் ஏற்படும் நோய்களைத் தடுக்க தண்ணீரை சுத்திகரித்து குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் கிரேய்ல் (Grayl) என்கிற இந்த சிறிய கருவி அதற்கு பயன்படும். இந்த கருவியில் உள்ள ஒரு குடுவையில் தண்ணீரை நிரப்பி, இன்னொரு குடுவைக்குள் நுழைத்து அழுத்த வேண்டும். இதன் மூலம் அடுத்த பதினைந்து நொடிகளுக்குள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைத்து விடும்
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
10 hours ago
தொழில்நுட்பம்
12 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
28 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago