சமூகவலைத்தளங்களில் டுவிட்டர் மிகவும் பிரபலமானது. அதனை அதிகம் பயன்படுத்தாதவர்களும்கூட அதைப்பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் டுவிட்டர் இணையதளத்துக்கு இப்பெயர் வரும் முன்பு மேலும் பல பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி டுவிட்ச், எஸ்எம்எஸ்ஸி, பிரெண்ட்ஸ்டால்கர் உள்ளிட்ட பெயர்கள் முன்பு டுவிட்டருக்கு சூட்டப்பட்டுள்ளது.
எழுத்தாளர் நைக் பில்டன் தனது ஹேட்சிங் டுவிட்டர் என்ற புத்தகத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் இணையதளம் உருவாக்கப்பட்ட காலத்தில் அதன் நிறுவனர்களுடன் பில்டன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல டுவிட்டரின் லோகோ (சின்னம்) பல்வேறு முறை மாற்றியமைக்கப்பட்டு இப்போதைய வடிவை எட்டியுள்ளது என்ற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
22 days ago
தொழில்நுட்பம்
24 days ago
தொழில்நுட்பம்
24 days ago
தொழில்நுட்பம்
25 days ago
தொழில்நுட்பம்
26 days ago