யூடியூப்பின் தாய் நிறுவனமான கூகுள், டிஜிட்டல் நல சேவையை அறிமுகம்செய்துள்ளது. இதன்படி, செயலிகள் போன்றவற்றில் அதிக நேரம் செலவிட்டால் அது பற்றி பயனாளிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். மே மாதம் முதல் இந்த வசதி அறிமுகமானது.
இதன் தொடர்ச்சியாகத் தற்போது, யூடியூப் பயனாளிகள் வீடியோ பார்க்கச் செலவிடும் நேரத்தை அறிந்துகொள்வதற்கான வசதியும் அறிமுகம் ஆகியுள்ளது. யூடியூப் கணக்குப் பக்கத்தில், வீடியோ பயன்பாடு பற்றிய விவரத்தை அறியலாம். இதற்கேற்ப யூடியூப்பில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இதற்கான நினைவூட்டல் கெடுவையும் அமைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட நேரம் நெருங்கியதும், வீடியோ பார்த்தது போதும் என நினைவூட்டல் திரையில் தோன்றும்.
மேலும் தகவல்களுக்கு: https://bit.ly/2No79HO
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
9 hours ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
21 days ago