ஆப்பிள் நிறுவனம் உச்சிக்கு செல்லக் காரணமே, அந்நிறுவன தயாரிப்புகளில் உள்ள எளிமையும், ஆச்சரியங்களுமே. இந்த கோட்பாட்டை கொஞ்சமும் மீறாமல் வந்திருக்கிறது ஐ-போனுக்கான ஐஓஎஸ் 8 இயங்குதளம்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரகாசமான ஸ்பாட் லைட், ஹோம் ஸ்கிரீனிலேயே விக்கிப்பீடியா தேடல், பசிநேரத்தில் ரெஸ்டாரன்ட் தகவல், சோகமென்றால் பாடல் என்று அனைத்தையும் நிமிடத்தில் நடத்திக் காட்டுகிறது.
இதில் முக்கியமான விஷயம் இதுவரை எந்த இயங்குதளத்திலும் ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்த கைரேகை யுக்தியை பயன்படுத்தும் வசதி இருந்ததில்லை. இந்த ஐஓஎஸ்-8-ல் யூசர்நேம் - பாஸ்வேர்டு கொடுத்து பயன்ப டுத்தப்படுகிற அப்ளிகேஷன்களை திறக்கும் முன்பாக கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
16 days ago