இந்தியாவின் டேப்லெட் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பினிக் டெக் நிறுவனம் ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப டேப்லெட் கம்ப்யூட்டரைத் தயாரித்துள்ளது.
குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் தொழில்துறையினர் என ஒவ்வொருவரின் தேவைகளுக் கேற்ப தனித்தனியான டேப்லெட் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப்படு வதாக நிறுவனத்தின் இணை நிறுவனர் பியுஷ் நிகாம் தெரிவித்துள்ளார்.
பினிக் டேப் என்ற பெயரில் அறிமுகமாகும் இவற்றின் விலை ரூ. 5 ஆயிரம் முதலாகும். அதிக பட்ச விலை ரூ. 12,800. இவற்றின் செயல்திறனுக்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எக்ஸிகியூடிவ் டேப், கிட்ஸ் டேப், பெண்கள் டேப், விளையாட்டு டேப், மூத்த குடிமக்களுக்கான டேப் என பல்வேறு செயல்பாடுகளைக் கொண்ட தனித்தனி டேப்லெட்கள் அறிமுகமாகியுள்ளன.
அறிமுக சலுகையாக டேப்லெட் கவர், இயர் ஃபோன், 3 ஜி டாங்கிள் உள்ளிட்டவற்றை அளிப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
15 hours ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
19 days ago