இணையத்தில் பல வகையான எழுத்துருக்கள் உள்ளன. ஒரு சில எழுத்துருக்கள் எளிமையாகவும் ஈர்ப்புடையதாகவும் இருக்கலாம். இத்தகைய எழுத்துருக்களை நீங்கள் பயன்படுத்த விரும்பலாம். ஆனால், குறிப்பிட்ட அந்த எழுத்துரு தொடர்பான தகவல் தெரிந்தால் மட்டுமே இது சாத்தியம். இதுபோன்ற நேரங்களில் ‘வாட்திபாண்ட்’ செயலி வழிகாட்டுகிறது. எழுத்துருக்களை போன் கேமராவில் படம் எடுத்து, இந்தச் செயலியில் சமர்ப்பித்தால் அந்த எழுத்துருவின் பெயர் என்ன என்பது உள்ளிட்ட தகவல்களை இந்தத் தளம் தெரிவிக்கிறது. வடிவமைப்பாளர்களுக்கும் எழுத்துருக்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும் இந்தச் செயலி பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் தகவல்களுக்கு: http://www.myfonts.com/WhatTheFont/mobile/
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
21 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
15 days ago